சிவ சிவ – பன்னிரு திருமுறை சைவ நெறி சிறப்பு காசி யாத்திரை
From
₹7900.00
Duration
8 days
Tour Type
மேலோட்டம்
சிவ சிவ – பன்னிரு திருமுறை சைவ நெறி சிறப்பு காசி யாத்திரை
சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்தில் இருந்து புனித காசி யாத்திரை தொடங்கல்.
பயண சிறப்பம்சங்கள்:
- காசி: கங்கை நீராடுதல், விஸ்வநாதர் மற்றும் அன்னபூரணி அம்மன் தரிசனம்.
- நேபாள: உலகப் புகழ்பெற்ற பசுபதிநாதர் கோவில் தரிசனம்.
- முக்திநாத்: 108 கோமுக தீர்த்தங்களில் நீராடி முக்தி அடைவது.
- நைமிசாரண்யம்: சக்தி பீட தரிசனம் மற்றும் கோமதி நதியில் புனித நீராடுதல்.
- அயோத்தி: ராமஜென்ம பூமி மற்றும் குழந்தை ராமர் கோவில் தரிசனம்.
- ஆன்மிக பயணம், குளிர்கால அனுபவம், மற்றும் சைவ மரபுகளை அனுபவிக்க வசதியாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
பயண திட்டம்
- சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்தில் சந்திப்பு.
- புனித யாத்திரை தொடக்கம்.
- ரயிலில் சைவ உணவு வழங்கப்படும்.
- ரயில் பயணம் தொடர்ச்சி.
- பக்தி பாடல்களுடன் தர்ம குறிக்கோள்களையும் பாராயணம் செய்வது.
காசி (வரணாசி):
- காலை கங்கை நதியில் புனித நீராடுதல்.
- காசி விஸ்வநாதர் கோவில், அன்னபூரணி அம்மன், மற்றும் விசாலாட்சி அம்மன் தரிசனம்.
- இரவில் மொகல்சராய் ரயில்வே நிலையத்திற்கு புறப்படல்.
அயோத்தி:
- ராம ஜென்ம பூமி தரிசனம்.
- குழந்தை ராமர் கோவில் மற்றும் சுற்றுப்பயணம்.
நைமிசாரண்யம்:
- கோமதி நதி புனித நீராடுதல்.
- சக்தி பீடங்கள் மற்றும் திருத்தலங்கள் தரிசனம்.
நேபாள (காத்மாண்டு):
- உலக புகழ்பெற்ற பசுபதிநாதர் கோவில் மற்றும் இருதயாம்மன் கோவில் தரிசனம்.
- நேபாள சுற்றுப்பயணம்.
முக்திநாத் யாத்திரை:
- காளிகண்டகி நதி புனித நீராடுதல்.
- 108 கோமுக தீர்த்தங்கள் நீராடி முக்திநாதர் தரிசனம்.
போக்ரா மற்றும் நேபாள சுற்றுப்பயணம்:
- பிந்துபாஷினி கோவில் மற்றும் குப்தேஸ்வர் கோவில் தரிசனம்.
- டால் வராகி அம்மன் கோவில் தரிசனம் படகில்.