மலேசியா பினாங்கு பத்து மலை முருகன் யாத்திரை

From

44900.00

Duration

6 days

Tour Type

மேலோட்டம்

தைப்பூசம் – மலேசியா பினாங்கு பத்து மலை முருகன் யாத்திரை
சென்னை யாத்ரா டூர்ஸ் & டிராவல்ஸ் மற்றும் பூர்ணிமா ஹாலிடேஸ் இணைந்து வழங்கும் இந்த சிறப்பான யாத்திரை, மலேசியாவின் முக்கிய புனித இடங்கள் மற்றும் சுற்றுலா தலங்களை அனுபவிக்க அழைக்கிறது. பத்து மலை முருகன் திருக்கோயில், பினாங்கு தண்ணீர் மலை மற்றும் பல கோயில்கள் கொண்ட முழுமையான ஆன்மிக மற்றும் சுற்றுலா அனுபவம்.

பயண திட்டம்

இரவு 9:00 மணி: சென்னை விமான நிலையத்திலிருந்து பயணம்.
  • காலை மலேசியா குவாலாலம்பூர் விமான நிலையம் வருகை.
  • பினாங்கு நோக்கி பயணம்.
  • ஹோட்டலில் செக்-இன் மற்றும் உள்ளூர் சுற்றுலா.
  • பினாங்கு தண்ணீர் மலை முருகன், பினாங்கு ஹில்ஸ் மற்றும் முக்கிய கோயில்கள் சந்திப்பு.
  • பிற்பகல் பினாங்கு இல் இருந்து குவாலாலம்பூர் பயணம்.
  • குவாலாலம்பூரில் தங்குமிடம்.
பத்து மலை முருகன் கோயில், ஜென்டிங் ஹைலேண்ட்ஸ் சுற்றுலா மற்றும் ஹோட்டலுக்கு திரும்புதல்.
  • குவாலாலம்பூர் உள்ளூர் சுற்றுலா (மாரியம்மன் கோயில், பெற்றோனஸ் டவர், புத்தர்ஜெயா மற்றும் பல இடங்கள்).
  • இரவு விமான நிலையம் சென்று பயணம்.
காலை 2:00 மணி: சென்னை விமான நிலையம் வருகை

Related Tours

Translate To English