நமது சென்னை யாத்ரா டூர்ஸ் & டிராவல்ஸ் நிறுவனம் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் சுமார் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் ஆன்மீக சுற்றுலா கனவினை நினைவாக்கி வருகிறது.
முதலில் காசி யாத்திரையில் துவங்கி தற்பொழுது வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க சார்தாம் யாத்திரை, முக்திநாத், அமர்நாத், குஜராத் போன்ற ஆன்மீக யாத்திரைகளும் நடத்தப்படுகிறது.
மலேசியா, இலங்கை, தாய்லாந்து, துபாய் போன்ற வெளிநாடுகளுக்கும் சுற்றுலாக்கள் ஏற்பாடு செய்யப்படுகிறது.எமது நிறுவனமானது வட இந்திய சுற்றுலாக்களில் பங்குபெறும் யாத்திரிகர்களுக்கு தென்னிந்திய சைவ உணவு சுகாதாரமான தங்குமிடங்கள் தரமான பேருந்து வசதி மற்றும் ரயில் மற்றும் விமான வசதி… ரயிலில் 100% உறுதி செய்யப்பட்ட இருக்கை வசதி முதியோர் நலன் பயணம் முழுவதும் கனிவான பயண உதவியாளர் என திட்டமிட்ட பயணத்திட்டங்களுடன் எமது நிறுவனம் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது… இதன் காரணமாக பல குடும்பங்கள் எங்களின் நிரந்தர வாடிக்கையாளர்களாகவே மாறிவிட்டனர் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்